அருப்புக்கோட்டையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆதரவோடு மணல் கொள்ளை நடப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து தனியார் இதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு, “இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று அமைச்சர் அலட்சியமாகப் பதிலளித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
மேலும், இந்த மணல் கொள்ளையில் அமமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஒரு முக்கியப் புள்ளியும், திமுக நகரமன்ற கவுன்சிலர் ஒருவரும் கூட்டுச் சேர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், தன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள தவெக பிரமுகர், இதில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் மாநிலம் மொகாமா தொகுதி ஜேடியூ எம்.எல்.ஏ-வும், அம்மாநில அரசியலில் 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், படுக்கையில்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உலா வந்த நபர் ஒருவர், தான் பாகிஸ்தானைச் சேர்ந்த 'ஹமீத் அன்சாரி' என்றும்,…
மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…
சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…