இரவோடு இரவாக ஆய்வு…. “இனி அதிக விலை வாங்கினா அவ்வளவுதான்”…. நள்ளிரவில் ஹோட்டல்களுக்கு அமைச்சரின் அதிரடி வார்னிங்!

Spread the love

இரவு நேரத்தில் நெடுஞ்சாலைகளில் இயங்கும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் உணவகங்களில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உணவகங்களில் வழங்கப்பட்ட உணவின் தரம், அவற்றின் விற்பனை விலை மற்றும் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளின் தூய்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அங்கு இருந்த பயணிகளிடம் நேரில் கேட்டறிந்தார்.

மேலும், அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் உணவக உரிமையாளர்கள் மீது தயவுதாட்சணியமின்றி உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Nanthini

Recent Posts

“தினமும் தொடுகிறோம்…” உங்களை அறியாமலேயே நோய்க்கிருமிகளை பரப்பும் 5 முக்கிய பொருட்கள்…! என்னென்ன தெரியுமா….?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் வெளிப்படையாக அழுக்காகத் தெரியாவிட்டாலும், அவற்றில் பலரால் தொடர்ந்து தொடப்படுவதால் நோய்க்கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகள்…

2 minutes ago

என்ன ஒரு எளிமை… நடுரோட்டில் ஆட்டோவை கையில் எடுத்த பிரபல மேயர்… குஜராத்தில் நடந்த சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…

12 minutes ago

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

25 minutes ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

29 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

33 minutes ago