விஜய் – அன்புமணி ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?…. தவெக அமைச்சரவையில் பாமக…. கொதித்தெழும் திருமா…. அதிரும் தமிழக அரசியல்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற பாமக முனைப்பு காட்டுவதாகவும், அதற்காக பாமகவுக்கு இரு அமைச்சர் பதவிகளை வழங்க தவெக தயாராகி வருவதாகவும் பரவும் தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டை கிளப்பியுள்ளன. பாமக போன்ற சாதியக் கட்சிகளோ அல்லது பாஜகவோ தவெக கூட்டணியில் நுழைந்தால், தவெக-வின் தற்போதைய ஆதரவுக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடனடியாகக் கூட்டணியை விட்டு வெளியேறும் என்றும், விசிக வாக்குகளைச் சிதைக்கவே இத்தகைய வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளனர்.

அதேசமயம், சமீபத்தில் ” SIR நடவடிக்கைகளாலேயே தவெக ஆட்சி அமைக்கும் நிலை உருவானது” எனத் திருமாவளவன் பேசிய கருத்து, இக்கூட்டணி மாற்றங்கள் குறித்த அவரின் மறைமுக அதிருப்தியின் வெளிப்பாடோ அல்லது தவெக தலைமைக்கான எச்சரிக்கையோ என்று அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வரும் சூழலில், பாமக தரப்பிலும் தவெக கூட்டணியில் இணைவதாக பரவும் செய்திகள் வெறும் வதந்தியே என செளமியா அன்புமணி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி…” படுத்து கொண்டே திலகம்…! கேமராவை பார்த்ததும் படுக்கையில் இருந்து சட்டென எழுந்த சோட்டே சர்க்கார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலம் மொகாமா தொகுதி ஜேடியூ எம்.எல்.ஏ-வும், அம்மாநில அரசியலில் 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், படுக்கையில்…

22 minutes ago

“காசு இல்லங்க…” 3 மாதமாக கண் வலியில் துடித்த 5 வயது சிறுவன்… தவித்த பெற்றோர்… பழங்குடியினத் தலைவர் மற்றும் வங்கி ஊழியர்களின் உதவி… குவியும் பாராட்டுகள்…!!

மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…

41 minutes ago

இனி எந்த பயமும் இல்லை… பயணத்தில் மீண்டும் ஆபத்தில் சிக்காமல் இருக்க… பெங்களூரு பெண் செய்த அதிரடி காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…

45 minutes ago

“ராகுல் காந்தியை அலேக்காக தூக்கிய போலீஸ்…” டெல்லியை உலுக்கிய பிரம்மாண்ட எதிர்க்கட்சி போராட்டம்…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…

48 minutes ago