கோவையின் சில தொகுதிகளில் திமுகவினர் முறையாகப் பணி செய்யாதது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வாக்காளர்களுக்குச் சென்றடைய வேண்டிய ‘கவனிப்புகள்’ சரியாகச் சென்றதா என்பது குறித்து அவர் தனித்தனியாக ஆட்களை வைத்து ரகசிய விசாரணை நடத்தி வருகிறாராம். இந்த அதிருப்தி காரணமாகவே, வாக்குப்பதிவு நாளன்று அவர் தனது சொந்த ஊரான கரூருக்கு வாக்களிக்கக் கூடச் செல்லாமல், கோவை தெற்குப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி அங்கேயே முகாமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய உடன்பிறப்புகள் மீது செந்தில் பாலாஜி கடும் கோபத்தில் இருப்பதாகவும், இது தொடர்பாகத் தலைமைக்கு அறிக்கை செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கோவையைத் தனது அரசியல் கோட்டையாக நிலைநிறுத்தப் போராடி வரும் வேளையில், கட்சிக்குள்ளேயே நடந்த இந்தச் சொதப்பல்கள் அவரது அடுத்தகட்ட நகர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…