விஜய்க்குப் படுதோல்வி… 200 தொகுதிகளில் டெபாசிட் காலி… வெளியான அதிரடி ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் தவெக..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர் தோல்வியடைவார் என்றும், சுமார் 200 தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெபாசிட் பெற 16.6% வாக்குகள் தேவை என்ற நிலையில், தவெக 8% முதல் 12% வாக்குகள் மட்டுமே பெறும் என அவர் தெரிவித்துள்ளார். பூத் ஏஜென்ட்களைக் கையாள்வதிலும், புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தவெக தவறிவிட்டதே இந்த பின்னடைவுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழலில், வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பணிகளைக் கண்காணிக்க தவெக-வின் இடைக்காலக் குழுத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையனை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து விஜய் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கட்சி முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து செங்கோட்டையன் விளக்கமான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள நிலையில், தேர்தல் களத்தில் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் உற்றுநோக்கப்படுகின்றன.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago