சேலையில் ரசிகர்களை கிறங்க வைத்த பிரபல நடிகரின் மகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

By Mahalakshmi

Published on:

பிரபல நடிகையான சிவாத்மிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக விளங்குபவர் ராஜசேகர் வரதராஜன்.

   

தெலுங்கு மொழியில் பல திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஜீவிதா இவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகை ஆவார்.

இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஷிவானி மற்றும் சிவாத்மிகா.

சிவாத்மிகா தெலுங்கு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சிவாத்மிகா தமிழில் நித்தம் வருவானம், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவரது தங்கை நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

அவபோது தான் எடுக்கும் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் இவர் தற்போது சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

bc443480 1d00 47c1 8a6a d568f68e6242
author avatar
Mahalakshmi