Categories: சினிமா

இதை கேட்டா வலி போயிடும்.. நேரலையில் குமுறிய பப்லு… ஆனா ஷீத்தல் என்ன பன்றாங்கன்னு பாருங்க…

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில், என்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிருத்திவிராஜ். தற்பொழுது இவரைப்பற்றி தான் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை விட பலவருடங்கள் குறைவான சின்னப்பெண்ணை காதலித்து, அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில்  வாழ்ந்து வந்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தனர் இருவரும் எதையும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர் .  இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்பொழுது பிரிந்து விட்டதாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாவில் பிரித்விராஜுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, புகைப்படங்களை மொத்தமாக நீக்கி இருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்திவிராஜ் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பப்லு வேதனையுடன் பேசியிருந்தார். பேசியிருப்பதாவது, ‘இவ்ளோ நாள் தப்பு பண்ணிட்டேன். என் வாழ்க்கையில் நான் நிறைய ஏமாந்துவிட்டேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள். இப்போது தான் எல்லாமே புரிகிறது” என்று விரக்தியாக பேசியிருந்தார்.

பப்லு பேட்டிகளாக கொடுத்து கொண்டிருக்க,  எந்த பேட்டிகளிலும் இதுவரை கலந்து கொள்ளாமல் பேட்டிகளை தவிர்த்து வருகிறார் ஷீத்தல். ஆனால் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர், ஒரு இங்கிலிஷ் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘இதை கேட்டா வலி போயிடும்’ என பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்’ பப்லு பேட்டியில இப்படி குமிறிக்கிட்டு இருக்காரே..? நீங்க இவ்ளோ ஜாலியா இருக்கீங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

Begam

Recent Posts

உயிரைப் பறித்த தர்பூசணி… பாக்டீரியா தொற்று இல்லை என உறுதி.. அப்படியானால் உயிரிழப்புக்கு காரணம் என்ன? பெரும் அதிர்ச்சி..!!

மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…

36 seconds ago

நெஞ்சே பதறுது..!! மதிப்பெண் பட்டியலை திருத்தியதால் ஆத்திரம்.. 9 வயது மகளை மின்சார ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொன்ற தந்தை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…

17 minutes ago

திடீரென டெல்லி பறந்த சி.வி.சண்முகம்… பின்னணி என்ன..? உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…

19 minutes ago

அதிர்ச்சி வீடியோ.. “உயிர் போயிடுச்சே” நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் … அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய கும்பல்..!!

மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…

22 minutes ago

BREAKING: விஜய்யை உடனடியா CM ஆக்குங்க.. ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெரும் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை,…

23 minutes ago

தவெகவை அழைக்காமல் பாஜகவை அழைப்பீர்களா..? மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது…. விஜய்க்கு ஆதரவாக ஜோதிமணி எம்பி எக்ஸ் பதிவு..!!

ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே இறுதியானது. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சியமைக்க அழைக்காமல், வெறும்…

28 minutes ago