அதிர்ச்சி..! ரூ.2 லட்சத்தை தொடும் 1 சவரன் தங்கம்..? நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி தரும் புதிய கணிப்பு..!

Spread the love

அரசாங்கம் தங்கத்திற்கான இறக்குமதி வரியை அண்மையில் உயர்த்தியுள்ளது. இந்த அதிரடி வரி உயர்வு காரணமாக, சட்டவிரோதமான தங்கம் கடத்தல் சம்பவங்கள் நாட்டில் பெருமளவில் அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் நிலவும் போர் போன்ற பதற்றமான சூழல்கள் முடிவுக்கு வந்தாலும் கூட, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இனி குறைய வாய்ப்பில்லை என அவர் கணித்துள்ளார். தற்போதைய பொருளாதார மாற்றங்களால் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ₹2 லட்சம் என்ற உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்க இறக்குமதியை முறைப்படுத்தி தாராளமயமாக்காமல், வரியை மட்டும் உயர்த்துவது நடுத்தர மக்களைப் பாதிக்கும் என அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த பொதுமக்களையும், நகை வியாபாரிகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

சென்னையின் மெகா மாற்றம்..! 2027-ல் திறக்கப்படும் மதுரவாயல் ஈரடுக்கு பாலம்.. போக்குவரத்து நெரிசலுக்கு இனி குட்பை..! முதல்வர் உத்தரவு…!!

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம்…

5 minutes ago

“இங்கே இப்படித்தான் சிகிச்சை செய்வோம்” பெண்ணின் ஆடைகளைக் களைந்து.. மருத்துவர் செய்த அசிங்கம்… பெண் நோயாளி பகீர் வாக்குமூலம்..!!

மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…

12 minutes ago

“பணம் கொடுத்தா தான் TC” பெற்றோரிடம் லஞ்சம் கேட்டபோது… கேமராவைக் கண்டதும் நடுங்கிய பள்ளி முதல்வர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…

19 minutes ago

டீக்கடை பெஞ்ச் டூ சோசியல் மீடியா..! ஸ்டாலினின் டிஜிட்டல் புரட்சி.. மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!

சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஸ்டாலின், இனிவரும் காலங்களில் திமுகவின் பிரச்சார பாணி நவீனமடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். டீக்கடைகளில்…

23 minutes ago

டிடிவி தினகரனுக்கு அடுத்த ஷாக்..! செய்தித் தொடர்பாளர் அபுதாஹிர் திடீர் ராஜினாமா.. பெரும் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பேசியதற்காக, மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜை கட்சியின்…

25 minutes ago

பகீர் சம்பவம்.. டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்..! ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. நாடே அதிர்ச்சியில் …!!

டெல்லியில் உள்ள சராய் காலே கான் பகுதியில், பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும்…

28 minutes ago