Categories: சினிமா

சாந்தியும் , ஜி பி முத்துவும் கையில் துடைப்பத்துடன் ஆடிய நடனம்… களை கட்டிய பிக் பாஸ் வீடு… வைரலாகும் வீடியோ இதோ…

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘சுத்தம் என்பது நமக்கு’ பாடலுக்கு பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள்  அனைவரும் ஒன்றாக இணைந்து தற்போது நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாக ஆரம்பத்தில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி ஆரம்பித்தது. 100 நாட்கள் ஓடக்கூடிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது போட்டியாளர்களிடையே நிறைய பிரச்சனைகள் சண்டைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

சண்டைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் மட்டுமின்றி சந்தோஷத்திற்கும்,ஒற்றுமைக்கும் கூட இடம் கொடுத்து வருகிறார்கள் ஹவுஸ்மேட்கள். இவர்கள்  வீட்டில் நான்கு குழுக்களாக பிரிந்து செயல்பட்டாலும், மொத்த ஹவுஸ்மேட்கழும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார்கள்.

டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து விடம் சண்டை இட்டார் தனலட்சுமி, ஆயிஷாவே வாடி போடி என அசிங்கமாக பேசினார் அசிம். மேலும் விக்ரமனிடம் வாடா போடா என்றும் கூறி சண்டை இழுத்தார். அசல் கோளாறு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார். மேலும் தனலட்சுமிக்கும் அசல் கோளாறுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை என்று பிக் பாஸ் நிகழ்ச்சி போர்க்களமாகவே காணப்படுகிறது.

இதற்கிடையில் ஜி பி முத்து தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை. வீட்டிற்கு நான் செல்ல வேண்டும் என்று பிக் பாஸில் கூறியது என இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் ஒளிக்கப்பட்ட ‘சுத்தம் என்பது நமக்கு’ என்ற பாட்டுக்கு பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நடனமாடியுள்ளனர்.

இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி இருவரும் தங்களது கையில் துடைப்பத்தை வைத்துக்கொண்டு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago