Categories: VIDEOS

என்ன போட்டி இது….. எங்க நடக்குது…. புதுவிதமா இருக்கே….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….. வைரல்…

நாள்தோறும் சமூக வலைதளங்களில் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சில வீடியோக்கள் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஒரு சில வீடியோக்கள் நமக்கு அழுகையை தரும். எதுவாக இருப்பினும் வீடியோ மூலம் பகிரப்படும் செய்திகள் உடனுக்குடன் மக்களுக்கு சென்று சேர்கின்றது.

மக்கள் ஒவ்வொரு நாளும் புதுவிதமான விளையாட்டுகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதுவரை இது போன்ற ஒரு விளையாட்டை நாம் எங்கேயும் பார்த்திருக்க மாட்டோம். முதலில் ஆண் பெண் இருவரும் இருக்கின்றன. அருகில் இருக்கும் நபர் சேரை ஒன்றன் மீது ஒன்றாக வைக்க அந்த நபர் அந்த இளம் பெண்ணை தூக்கி அந்த சேர் மீது அமர வைக்கிறார்.

மீண்டும் இறக்கி சேர் வைக்க மீண்டும் ஏரி அமர வைக்கிறார்.. ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் தூக்கி வைக்க முடியாத நிலையில் அந்தப் பெண் அந்த இளைஞனின் தோள்பட்டை மீது ஏறி சேரில் அமருகிறார் இப்படி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் இது என்ன விளையாட்டு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

நடிகர் விஜய், கமல், ரஜினி வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளிவந்த 51வது படத்தின் வித்தியாசமான டைட்டில்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…

60 mins ago

பிளாக் ஃபண்ட் மற்றும் ஒயிட் ஷர்ட் அணிந்து.. டிப்டாப்-ஆக காட்சியளிக்கும் கயல் ஆனந்தி.. வைரலாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்..!

கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…

2 hours ago

இடியாப்ப சிக்கலை விட இது அதிகமா இருக்கே..! AAA படத்தின் மூலமாக சிம்புவுக்கு வந்த புதிய பிரச்சனை.. எம்புட்டு..!

தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…

2 hours ago

என்னது..! அஜித்துக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா..? 20 லட்சமாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் அவர் செய்யும் வேலை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ்…

3 hours ago

நடிகை ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை பார்த்திருக்கீங்களா..? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓய். ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகில் என்ட்ரி…

3 hours ago

“ஷோபாவோட வாழ்க்கைய பாலு மகேந்திரா அழிச்சிட்டான்… அவனக் கண்டாலே எனக்குப் புடிக்காது “ ஓப்பனாக பேசிய மெட்டி ஒலி சாந்தி!

தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…

4 hours ago