Categories: சினிமா

சிறைக்குச் சென்ற சங்கரின் முதல் மருமகன்.. புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்

Spread the love

சங்கரின் இயக்கத்தில் வெளியான படங்கள் இந்தியாவில் உள்ள பட்டித் தொட்டி எங்கும் பட்டய கிளப்பின. அந்த அளவிற்கு அவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அதனால் சங்கருக்கு பிரம்மாண்ட இயக்குனர் எனும் பெயரை மகுடி சூட்டினர்.

சங்கரின் இரண்டாவது மகள் ஆன அதிதி சங்கர் விரும்பன் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்த வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய அக்காவான ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு சந்தோஷமான செய்தி என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அதிதி சங்கரின் அக்காவான ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது. ஆனால் முதல் கணவர் திருமணத்திற்கு முன்பே சில பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரு பெண் அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது முதல் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரியில் பிரபல தொழிலதிபர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிதி சங்கர் தனது அக்காவான ஐஸ்வர்யா மற்றும் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு சந்தோசமான செய்தி எனக்கு குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் நிச்சயதார்த்த புகைப்படம் என கூறி வருகின்றனர். கூடிய விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிதி சங்கர் ஐஸ்வர்யாவின் வருங்கால கணவர் உதவி இயக்குனர் மட்டும் என கூறியுள்ளார். ஆனால் அவர் யாரிடம் உதவி இயக்குனராக இருந்தார் என்பதை பற்றி இதுவரைக்கும் எந்த தகவலும் வெளியாகவில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

aishwraya

ரசிகர்கள் பலரும் பயில்வான் ரங்கநாதன் ஒருவரின் திருமணத்தை பற்றி விமர்சிக்க கூடாது அது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். பிரபலத்தின் மகள் என்பதால் அனைவரும் அவரது வாழ்க்கையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக செய்திகள் வெளியிடுவது தவறு எனவும் ஒருவரது வாழ்க்கையை பற்றி விமர்சிக்க கூடாது எனவும் சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் பல ஊடக நண்பர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சங்கருக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் திரை பிரபாகங்கள் பலரும் ஐஸ்வர்யா ஒரு நல்ல பெண் அவர் அதிகம் பேசக்கூட மாட்டார். ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த மாதிரியான கஷ்டம் வருகிறது எனவும் அவரை நினைத்து கவலையாக இருந்தாலும் தற்போது ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதை நினைத்து சந்தோஷமாக இருப்பதாகவும் இனிமேல் அவர் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே காண வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago