சங்கரின் இயக்கத்தில் வெளியான படங்கள் இந்தியாவில் உள்ள பட்டித் தொட்டி எங்கும் பட்டய கிளப்பின. அந்த அளவிற்கு அவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது…