Categories: சினிமா

நயன்தாரா குழந்தைகளை வயிற்றில் சுமந்த வாடகைத்தாய் இவர்தானா..? யார் இவர்..? வெளியான திகைப்பூட்டும் தகவல்கள்..

Spread the love

நடிகை ஷகிலா, தனது யூடியூப் சேனலில் அடிக்கடி நேர்காணல் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா குழந்தைகளை வயிற்றில் சுமந்த வாடகைத்தாய் என, விஷ்ணு பிரியா என்பவர் பெயர் அடிப்பட்டது. சமூக வலைதளங்களில் அவர், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதையடுத்து, அந்த குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகைத்தாய் இவர்தான் என்பது புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாக பரவி, வைரலானது.

இந்நிலையில், விஷ்ணு பிரியாவை தனக்கு பல ஆண்டுகளாக தெரியும் என்ற அறிமுகத்துடன் அந்த நேர்காணலில், விஷ்ணு பிரியாவிடம் பேசுகிறார். அதில் விஷ்ணு பிரியா என்பவர் கூறுகையில், எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ளது. விக்னேஷ் சிவனின் அம்மா மீனாகுமாரி எனக்கு பல ஆண்டுகளாக பழக்கம். எங்கள் வீட்டுக்கு வருவார். என் குழந்தையை கொஞ்சுவார். மற்றபடி, நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோருடன் எனக்கு பழக்கமில்லை.

ஒருமுறை, காளிகாம்பாள் கோவிலுக்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா வரும் தகவல் கிடைத்தது. மீனாகுமாரி மூலம் அவர்களை சந்தித்த நான், கோவில் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். மற்றபடி அவர்களுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், நான்தான் அவர்களது குழந்தைகளை வாடகைத்தாயாக பெற்றுத் தந்தேன் என்றும், நயன்தாராவுக்கு பதிலாக என் கருமுட்டை வைக்கப்பட்டதாகவும் பல பொய்யான தகவல்களை பரப்பி விட்டனர். உண்மையில், எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருக்கிறாள் என்று கூறி இருக்கிறார் விஷ்ணு பிரியா.

admin

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

6 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

6 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

6 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

7 மணத்தியாலங்கள் ago