என் கர்ப்பத்திற்கு காரணமான அந்த நபர்.. இப்போதும் அவருடன்… உண்மையை போட்டுடைத்த நடிகை ஷகீலா..!!

By admin on ஐப்பசி 15, 2023

Spread the love

மலையாள திரையுளவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகீலா. ஷகீலாவுக்கு மலையாள திரையுலகம் தடை விதித்ததால் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்த ஷகிலா நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நீண்ட நாட்கள் கழுத்து ஷகீலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

   

அதன் பிறகு மக்களுக்கு அவர் மேல் இருந்த அபிப்பிராயம் மாறியது. இந்நிலையில் ஷகிலா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒருமுறை நான் கர்ப்பம் ஆனேன். அந்த ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் தான் கர்ப்பத்திற்கு காரணம். இப்போது அவருடன் பேசி கொண்டு தான் இருக்கிறேன். முதலில் நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது. ஆரம்பத்தில் எனக்கு மாதவிடாய் சரியான காலத்தில் வராது.

   

 

அதனால் எனக்கு தெரியவில்லை. ஒரு முறை என் அம்மா எனது வயிற்றை தொட்டுப் பார்த்து நான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது எனக்கு சின்ன வயது என்பதால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்று கருக்கலைப்பு செய்தார். என்னை பொறுத்தவரை அது சரியான முடிவு. இந்த விஷயம் தெரிந்தும் அம்மா என்னை திட்டவில்லை என கூறியுள்ளார்.