ப்பா.. அந்த இடத்தை தூக்கலாக காண்பித்து ரசிகர்களை சூடேற்றும் ரம்யா பாண்டியன்.. பட வாய்ப்புக்காக இப்படியா..?

By Priya Ram

Published on:

நடிகை ரம்யா பாண்டியன் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

   

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் ரம்யா பாண்டியனின் நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் சரவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

தற்போது பட வாய்ப்புகளுக்காக உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களை பார்த்து ரம்யா பாண்டியனா இது? என ஆச்சரியத்தில் ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.

author avatar
Priya Ram