लोकनायक हॉस्पिटल लंढौरा हरिद्वार के एक डॉक्टर पर यौन शौषण के आरोप लगे ,
महिला ने आरोप लगाया डॉक्टर रिजवान ने इंजेक्शन लगाने के बाद उसके प्राइवेट पार्ट में उंगली डाल दी।
महिला के पति को पहले ही बाहर बैठा दिया था जब उसे महसूस हुआ उसके साथ अनुचित व्यवहार हुआ तो उसने विरोध किया। pic.twitter.com/1RKHVTo42z
— Shivam Yadav (@ShivamYadavjii) February 9, 2026
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ரிஸ்வான் கைது செய்யப்பட்டார்.அவர் முறையான மருத்துவத் தகுதிகள் இல்லாமல் மருத்துவம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்தவீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன், இது மருத்துவ நிறுவனங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
