ஆங்கிள் என்ன விட்ருங்க…. பள்ளி வேனில் கதறிய 4 வயது பிஞ்சு…. வேன் டிரைவரின் மிருகத்தனமான செயல்…. நாட்டையே உலுக்கும் உச்சக்கட்ட கொடூரம்…!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 4 வயது நர்சரிப் பள்ளிச் சிறுமியை, அவர் தினமும் பயணிக்கும் பள்ளி வேன் டிரைவரே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை குழந்தையின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதையடுத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதே இந்த கொடூரச் செயல் தெரியவந்து, காவல்துறை அந்த டிரைவரைக் கைது செய்துள்ளது.

பிஞ்சுக் குழந்தையின் வாழ்க்கையைக் குலைத்த இந்த மிருகத்தனமான குற்றவாளிக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற அதிகபட்ச மற்றும் மிகக் கடுமையான தண்டனையே வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்; அப்போதுதான் இத்தகைய வக்கிரக் எண்ணம் கொண்டவர்களுக்குச் சமூகம் அஞ்சும் பாடமாக அமையும்.