“ரொம்ப அசிங்கமா இருக்கு… விஜய்யின் காலடியில் வைகோ”…. நாஞ்சில் சம்பத்தின் அணுகுண்டு பேச்சு…. பரபரக்கும் தமிழ்நாடு அரசியல்….!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

திமுகவிலிருந்து விலகி மதிமுகவைத் தொடங்கி தீவிர அரசியல் செய்துவந்த வைகோ, இன்று தவெக தலைவர் விஜய்யின் காலடியில் விழுந்து கிடப்பதாக நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வெற்றித் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த வைகோ, தற்போது ஆளும் அரசுக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களுக்கும் முன்களத்தில் நின்று பதிலடி கொடுத்து வருகிறார். இத்தகைய சூழலில், கூட்டணி கட்சியின் முக்கியத் தலைவரான வைகோவைப் பற்றி நாஞ்சில் சம்பத் இவ்வாறு தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது, அரசியல் களத்தில் புதிய சர்ச்சையையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.