சன் டிவி சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவி டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னேறியுள்ளது குறித்து பார்க்கலாம்.
சிங்கப்பெண்ணே: கிராமத்து பெண் சென்னைக்கு வந்து குடும்பத்திற்காக எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடரானது இந்த வாரம் 10.8 டிஆர்பி புள்ளிகளை பெற்று முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது.
மூன்று முடிச்சு: அம்மாவை பழி வாங்குவதற்கு வேலைக்கார பெண் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டும் எதிர்பாராத கதைக்களம் தான் இது. இந்த தொடர் 10.2 டிஆர்பி புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
கயல்: குடும்பத்தை நேசிக்கும் ஒரு பெண்ணின் அழகான போராட்டமாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 9.64 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
மருமகள்: பிறந்தவீடு மற்றும் புகுந்து வீட்டை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் பாசப் போராட்டம் தான் இந்த தொடர். இந்த வரம் டிஆர்பி 8.69 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
சிறகடிக்க ஆசை: கலகலப்பான தொடர் சிறகடிக்க ஆசை 8.57 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
தாயை இழந்த பெண் தாய்மாமனை தாயாக பார்க்கும் இந்த தொடர் 8.52 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை படித்துள்ளது.
அன்னம்: சன் டிவியில் டப்பிங் தொடராக ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் 8.31 டிஆர்பி புள்ளிகளோடு ஏழாவது இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் 2: சமீபத்தில் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகம் 7.8 டிஆர்பி புள்ளிகளோடு எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் இந்த வாரம் 7 புள்ளிகளோடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர் இரண்டாம் பாகம் இந்த வாரம் 6.93 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…