நடிகர் துருவ் விக்ரம் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றுள்ளது. கபாடி வீரர் மணத்தி கணேசனின் வாழக்கையை படமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இதுவரை 56 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறர்கள்,
இந்நிலையில் பைசன் படத்தைப் பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் துரை வைகோ மாரி செல்வராஜுக்கு இயக்குனர் திலகம் என்ற புதிய பட்டத்தை கொடுத்துள்ளார். இயக்குனர் திலகம் என குறிப்பிட்டு எழுதிய பாராட்டு சான்றிதழை மாரி செல்வராஜுக்கு வழங்கினார் திருச்சி எம்.பி துரை வைகோ.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…