அட நம்ம சீரியல் நடிகை ஷில்பாவா இது..? ஹாட் வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!!

By admin on ஐப்பசி 2, 2023

Spread the love

சின்னத்திரை நடிகையாகவும், தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய ஷில்பா சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் அவர் ராதிகா சரத்குமாருடன் இணைந்து இரண்டாவது சீசனிலும் நடித்திருந்தார்.

   

இரண்டாவது சீசனில் சில்பா வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். இவர் பிரியமானவளே, அரசு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். விஜய் டிவியின் அரண்மனைக்கிளி சீரியலிலும் அனிதா கேரக்டரில் ஷில்பா நடித்திருந்தார்.

   

 

 

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். தற்பொழுது ஷில்பா பதிவு செய்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதே சமயம் 40 வயதில் இதெல்லாம் தேவையா எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.