Categories: சினிமா

போதைப் பொருள் வைத்திருந்த சன் டிவி சீரியல் நடிகை.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

Spread the love

மிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு, காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை. பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை மீனா. இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு இவர் வந்துள்ளார். அப்போது அவரிடம் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் உடனே போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு மீனாவிடம் சோதனை இட்டபோது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற அதிக வீரியம் கொண்ட போதை பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை உடனே கைது செய்தனர். இவர் யாரிடம் எங்கு இருந்து அந்த போதை பொருளை வாங்கினார் வேறு யாரிடமாவது போதைப்பொருளை விற்பனை செய்து உள்ளாரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

4 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago