ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. கிரங்கிபோன நெட்டிசன்கள்..

Spread the love

சீரியல் நடிகை காவியா அறிவுமணி, சின்னத்திரையில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை உசுப்பேத்தும் விதமாக போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களால்  வைரலாக்கி வருகிறது.

அதன் பிறகு, காவியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்த சீரியலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இருந்தது. இதற்கு காரணம் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வி ஜே சித்ரா தான். அவரின் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

#image_title

நடிகையும் வீடியோ ஜாக்கியான சித்ரா அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். இதனால், பாண்டியன் ஸ்டார் சீரியல் டிஆர்பி குறைய தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும்..

வி ஜே சித்ரா மறைவிற்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவியா பாண்டியன் ஸ்டோரில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வெள்ளிதிரையில் ஆக்சிஸ் பிலிம் பேட்டரி நிறுவனம் தயாரிப்பில் பரத் நடிப்பில் வெளியான “மிரல்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

#image_title

அதன் பிறகு சரியான பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் இல்லாததால் சினி உலகில் வரவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், காவ்யா சமூக வலைதளங்களில் எப்போதும் அப்டேட்டாக இருந்து விதவிதமாக போட்டோ ஷூட் களை எடுத்து ரசிகர்களுக்கு குஷிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.

#image_title

இந்த வகையில் தற்போது இவர் ரசிகர்களை உசுப்பேத்தும் விதமாக போட்டோஸ் எடுத்து  இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

அட கடவுளே… வகுப்பறையே இடிந்து விழுந்த கோரம்… தலைமேல் கவிழ்ந்த கூரையால்… அரசுப் பள்ளியில் அலறியடித்த குழந்தைகள்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…

8 minutes ago

ஐயோ… தப்பு பண்ணா தப்பிக்க முடியாது… முகமூடி நபரின் வெறித்தனமான கத்திக்குத்து… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…

15 minutes ago

“அண்ணே… 16 வருசமா உன்னை எங்கெங்கோ தேடுனேன்…” ராக்கி கட்டச் சென்ற தங்கைக்கு… சாலையோரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…

35 minutes ago

2029-ல் விஜய்க்கு பிரதமர் நாற்காலியா?…. உண்மையைப் போட்டு உடைத்த காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…

37 minutes ago

ஐயோ பாவம்… அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்ட வந்த தங்கச்சி… கார் மோதி பரிதாப பலி… ரக்ஷா பந்தன் இரவில் நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…

38 minutes ago

‘அப்பாவைக் காணோம்’…. சட்டமன்ற பதிலடிக்கு சேலத்தில் வைத்து விஜய்க்கு விடுக்கப்பட்ட ‘ரீல்ஸ்’ சவால்… விஜய்யை கலாய்க்க போய் திமுக சிக்கிய ஆப்பு….!

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…

41 minutes ago