சீரியல் நடிகை காவியா அறிவுமணி, சின்னத்திரையில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை உசுப்பேத்தும் விதமாக போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களால் வைரலாக்கி வருகிறது.
அதன் பிறகு, காவியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்த சீரியலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இருந்தது. இதற்கு காரணம் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வி ஜே சித்ரா தான். அவரின் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

#image_title
நடிகையும் வீடியோ ஜாக்கியான சித்ரா அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். இதனால், பாண்டியன் ஸ்டார் சீரியல் டிஆர்பி குறைய தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும்..
வி ஜே சித்ரா மறைவிற்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவியா பாண்டியன் ஸ்டோரில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வெள்ளிதிரையில் ஆக்சிஸ் பிலிம் பேட்டரி நிறுவனம் தயாரிப்பில் பரத் நடிப்பில் வெளியான “மிரல்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

#image_title
அதன் பிறகு சரியான பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் இல்லாததால் சினி உலகில் வரவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இருப்பினும், காவ்யா சமூக வலைதளங்களில் எப்போதும் அப்டேட்டாக இருந்து விதவிதமாக போட்டோ ஷூட் களை எடுத்து ரசிகர்களுக்கு குஷிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.

#image_title
இந்த வகையில் தற்போது இவர் ரசிகர்களை உசுப்பேத்தும் விதமாக போட்டோஸ் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.