தமிழகத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் தான் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி மூலம் தான் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தொடர்ச்சியாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்து 2022 ஆம் ஆண்டு மிரல் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான ரிப்பப்ரி படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்திருந்தார்.
தற்போது சீரியல் மற்றும் சினிமா என்று இரண்டு துறைகளிலும் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இப்படி என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக குடும்ப குத்து விளக்காக ஒரு பக்கமும் மறுபக்கம் கிளாமர் காட்டியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.