Categories: சினிமா

கருப்பு கலர் சேலையில் போட்டோவை போட்டு ரசிகர்களை கிறங்கடித்த சீரியல் நடிகை ஜனனி அசோக்..!!

Spread the love

நடிகை ஜனனி அசோக் குமார் நண்பேன்டா திரைப்படம் மூலம் திரையுலத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தில் நயன்தாராவின் தோழியாக ஜனனி சிவகுமார் நடித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான ஏமாளி திரைப்படத்தில் ஜனனி அசோக் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஜனனி அசோக்குமார் திடீரென சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியலில் நடித்த ஜனனி அசோக் குமார் பிரபலமானார்.

இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சரண்யா கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயம் சீரியலில் 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். மௌன ராகம் என்ற சீரியல் மூலம் ஜனனி அசோக் குமார் சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அசோக் குமார் அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் கருப்பு நிற சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். பின்னர் அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

admin

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

10 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

10 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

10 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

10 மணத்தியாலங்கள் ago