Categories: CINEMA

கண்ணான கண்ணே சீரியல் நடிகையா இது..? நீச்சல் உடையில் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

நடிகை அக்ஷிதா பூபையா சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன், சுமங்கலி, தாழம்பூர் உள்ளிட்ட சீரியல்களிலும் அக்ஷிதா நடித்ததார்.

ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் அக்ஷயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும், சரஸ்வதியும் சீரியலில் மேக்னா கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான சுரேஷுக்கும் அக்ஷிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

தயாரிப்பு பணிகளின் போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அக்ஷிதா மைசூரில் பள்ளி படிப்பு மற்றும் பட்டப் படிப்பை முடித்தார். சாய் பிரகாஷ் இயக்கத்தில் உருவான ரியல் போலீஸ் திரைப்படத்தில் அக்ஷிதா நடித்தார்.  இந்த படம் 2017-ஆம்  ஆண்டு ரிலீஸ் ஆனது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷிதா பூபையா அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் நீச்சல் உடையில் கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக் பரவி வருகிறது.

#image_title

Priya Ram
Priya Ram

Recent Posts

என்ன ஆச்சு இவங்களுக்கு..? காலில் அடிபட்டு ஸ்ட்ரக்சரில் படுத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை..!!

நடிகை சரண்யா துரடி சின்னத்திரை சீரியல் மூலம் மக்களுடைய பிரபலமானார். தற்பொழுது சரண்யா துரடி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக்…

58 seconds ago

கமல் செய்த ஒரு துணிச்சலான செயலால் பாதிக்கப்ட்ட 16 வயதினிலே பட வியாபாரம்… அப்படி என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

21 நிமிடங்கள் ago

எல்லாரும் அந்த படத்துக்கு நீ செட்டாக மாட்டேன்னு சொன்னாங்க.. ஆனா கிளைமாக்ஸ்ல நான் நடிச்சத பார்த்து இயக்குனர் என்ன கட்டிப்புடிச்சு அழுதாரு.. மனம் திறந்த ஸ்ரீகாந்த்..!!

90'S காலகட்டத்தில் இருந்து தனி தமிழ் சினிமாவில் இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் மட்டுமில்லாமல்…

1 மணி நேரம் ago

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

3 மணி நேரங்கள் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

5 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

7 மணி நேரங்கள் ago