Categories: சினிமா

நடிகை வரலட்சுமியின் வருங்கால கணவரின் மகள்.. இந்தத் துறையில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறாரா..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவருக்கும் சாயாதேவி என்பவருக்கும் பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக நடித்து அசத்தி வருகின்றார். போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அசதி இருக்கின்றார்.

#image_title

சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் மிரள வைத்திருப்பார். தற்போது தெலுங்கில் பிரபல நடிகையாக பலம் வரும் வரலட்சுமி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலை என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிக எளிமையாக மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வந்தது. இதை தொடர்ந்து வருகிற ஜூலை இரண்டாம் தேதி இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடைபெற இருக்கின்றது. பின்னர் சென்னை லீலா பேலஸில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர் திருமணம் செய்து கொள்ள போகும் நிக்கோலய் சச்சுதேவ் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். அவரின் பெயர் கிஷா சச்சுதேவ்.  முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் இவர் வரலட்சுமி திருமணம் செய்ய இருக்கின்றார். அவரின் மகள் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று வருகின்றார்.

தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இவர் வேர்ல்ட் பவர் லிப்டிங் சாம்பியன்சிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு கோல்டு மெடல்களை இந்தியாவிற்காக வென்றிருக்கின்றார். ஒரு வேர்ல்ட் ரெக்கார்டையும் முறியடித்து இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

Mahalakshmi

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

2 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

2 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

3 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

3 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago