Categories: சினிமா

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்ற சீரியல் நடிகர் ராஜ்கமல்.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியல் குடும்பப் பெண்கள் மற்றும் சிறுவர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலில் அபி மற்றும் நிதிஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடித்து வருகிறார்கள்.

அதில் அபியின் வளர்ப்பு தந்தையாக நடிப்பவர்தான் பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமல். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு டிவியில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல சீரியல்களில் தற்போது நடித்து வருகின்றார்.

சீரியல்களை தாண்டி சரோஜா, லிங்கா, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சீரியல் நடிகை லதா ராவை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு பிரபல நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற உள்ளனர்.

இவரின் மனைவி நடிகை லதா ராவும் சீரியல்களின் மூலம் பிரபலமானவர்தான். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி, செல்வி மற்றும் திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜெயம் ரவியின் தில்லாலங்கடி திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார்.

இந்த தம்பதிக்கு தற்போது லாரா மற்றும் ராகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதி அடிக்கடி பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது தங்கள் குடும்பத்துடன் ராஜ்கமல் தம்பதியினர் திருச்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

4 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

8 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

30 minutes ago

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

33 minutes ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

51 minutes ago

“சுற்றுச்சுவர் இல்லை.. கழிவறை இல்லை” அதனால் பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை… அரசுப் பள்ளியின் விசித்திரக் காரணத்தால் வெடித்த சர்ச்சை..!!

பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…

54 minutes ago