தமிழ் சினிமாவில் மாடலாக வீடியோ வாழ்க்கையை தொடங்கி தற்போது ஹீரோயினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யபாரதி. இவர் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல மாடல் போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வென்று அசத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டோ சூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி பேச்சுலர் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.அந்த திரைப்படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் . தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திவ்யபாரதி. மேலும் பிக் பாஸ் முகின் ராவ் ஹீரோவாக நடித்துள்ள மதில் மேல் பூனை என்ற திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம். அவ்வகையில் தற்போது உச்சகட்ட கிளாமரில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…