கடந்த 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.வின் மேற்கு மண்டலப் பொறுப்பாளரான வி.செந்தில் பாலாஜி கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் தனது வாக்கினைப் பதிவு செய்யவில்லை என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்த அவர், தான் இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதாலும், அந்தத் தொகுதி முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியதாலும், காலை முதல் மாலை வரை அங்கேயே முகாமிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்ததாகத் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றியதால், கோவையிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். இதனால் போதிய நேரம் இல்லாத காரணத்தினால், கரூர் தொகுதிக்கு நேரில் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் போனதாக செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…