“தொடர் டார்ச்சர்… அதான் முடிச்சுட்டேன்!”… அளவுக்கு மீறிய ஆசை… கடைசியில் ஆசிட் வீச்சு… ஆந்திர பெண் கொலையில் வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்…!!

Spread the love

ஆந்திர மாநிலம் சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணான அருணா (48), உறவினர் திருமணத்திற்காக தாமரைப்பாக்கம் அடுத்த வதட்டூர் கிராமத்திற்கு வந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பெரியபாளையம் அருகே உள்ள தொட்டாரெட்டிகுப்பம் வயல்வெளியில், ஆசிட் ஊற்றப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் கிடைத்த அருணாவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் கடைசியாகப் பேசிய வதட்டூரைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியான பாரதிராஜா (44) என்பவரைப் பிடித்து விசாரித்ததில் இந்த கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

போலீசாரிடம் பாரதிராஜா அளித்த வாக்குமூலத்தில், இருவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்தார். அருணா அடிக்கடி தன்னைத் தனிமையில் சந்திக்குமாறு வற்புறுத்தியதாகவும், அவரது தொடர்ச்சியான பாலியல் தொல்லைகளால் ஆத்திரமடைந்து அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாகவும் கூறினார். அதன்படி, உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அருணாவை பைக்கில் அழைத்துச் சென்ற பாரதிராஜா, அவரை அடித்துக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் அடையாளத்தை மறைக்க முகத்தில் ஆசிட் மற்றும் பைக் ஆயில் ஊற்றிவிட்டுத் தப்பியோடிய அவர், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Gayathri

Recent Posts

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை நாற்காலியில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்…. தவிக்கும் குழந்தைகள்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…

6 minutes ago

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

58 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

2 மணத்தியாலங்கள் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago