“A1 குற்றவாளியே விஜய் தான்” மாநில அரசின் மீது திருப்பும் நாடகம் இது… மூத்த பத்திரிகையாளர் பரபரப்பு குற்றசாட்டு..!!

Spread the love

கரூர் சம்பவம் குறித்து 3 நாட்கள் கழித்து சற்றுமுன் விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். அதாவது, மனது முழுவதும் வலி மட்டுமே நிரம்பியிருக்கிறது. எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் சென்று பேசிட்டு வந்ததைவிட நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. tvk  நிர்வாகிகள் மற்றும் தொண்டரின் மீது வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். கரூர் நெரிசல் குறித்து சீக்கிரமே எல்லாம் உண்மைகளும் வெளியே வரும். ஐந்து மாவட்டங்களில் நடந்த பிரச்சாரத்தில் எதுவும் நடக்கவில்லை. கரூரில் மட்டும் ஏன் நடந்தது? மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் . கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையை வெளியில் சொல்லும்போது கடவுளை நேரில் வந்து சொல்வது போல் உள்ளது என்று  கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் தன் மீது எழுந்த பலியை அப்படியே மாநில அரசின் மீது திருப்பும் நாடகத்தை நடத்தியுள்ளார் தவெக தலைவர் விஜய். கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் சம்பவத்தில் A1 குற்றவாளியே விஜய் தான் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

3 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

15 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

16 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

20 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

23 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

23 minutes ago