BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்… செங்கோட்டையன் சற்றுமுன் பரபரப்பு பதில்…!

By Nanthini on புரட்டாதி 6, 2025

Spread the love

பதவியிலிருந்து நீக்கியது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சியை அளிப்பதாக செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிறகு இன்று தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தன்னுடைய X தள பக்கத்தில் திட்டவட்டமாக செங்கோட்டையன் விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் சற்றுமுன் அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.