அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சற்றுமுன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை தனது காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய அவர் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார். ஆனால் செய்தியாளர்கள் அவரை பின்தொடர்ந்ததால் மீண்டும் வீடு திரும்பினார். இதனிடையே திமுக முக்கிய அமைச்சரும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மூத்த தலைவரான செங்கோட்டையன் திமுகவில் இணைய வேண்டும் என்று அன்வர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீர் திருப்பமாக அமைச்சர் சேகர்பாபுவும் செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே நேற்று மௌனம் சாதித்த செங்கோட்டையன் இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…
திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…