பிறந்தநாளுக்கு 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த கணவர்… மனைவி செய்த தரமான சம்பவம்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!

Spread the love

பொதுவாகவே நமக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாளில் அவர்களுக்கு தெரியாமல் இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென்று வாழ்த்து தெரிவிப்போம். அதன்படி கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளுக்கு அவருக்கு தெரியாமல் முன்கூட்டியே ஃப்ரிட்ஜில் கேக் வாங்கி வைத்துள்ளார். இரவு 12 மணிக்கு தன் மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்த நிலையில் அவருடைய மனைவி இரவு 9.30 மணிக்கு தூங்கிவிட்டார். பிறகு இருவரும் செல்போனில் படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும் சத்தம் கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்து விட்டு தூங்கிவிட்டார். இந்நிலையில் காலையில் எழுந்து ஃப்ரிட்ஜை திறந்த மனைவிக்கு கேக்கை பார்த்ததும் அதிர்ச்சி. அப்போது அவர் கோபப்படாமல் சிரித்தபடி கணவர் தனக்காக செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். இதனைத் தொடர்ந்து கேக் வெட்டுவது போன்ற வீடியோ எடுத்து தன் கணவருக்கு காண்பித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

கணிப்புகளை தவிடுபொடியாக்கி “100 தொகுதிகளில் விஜய் முன்னிலை”… மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஆளுங்கட்சி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்று முடிவில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும்…

7 seconds ago

BIG BREAKING: 16 திமுக அமைச்சர்கள் தோல்வி முகம்… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…

12 minutes ago

BIG BREAKING: சொந்தத் தொகுதியிலேயே பின்னடைவைச் சந்திக்கும் ஸ்டாலின்.. 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக மாஸ் முன்னிலை..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…

16 minutes ago

திமுக 49, அதிமுக 41.. ஆனால் தவெக 65… வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே அதிர வைக்கும் தவெக…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…

21 minutes ago

BREAKING: வில்லிவாக்கத்தில் ‘ஆதவ் அர்ஜுனா’ அதிரடி! தவெக முன்னிலையால் திணறும் திமுக, அதிமுக..!!

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…

25 minutes ago

அரசு ஊழியர்களின் சாய்ஸ் ‘தவெக’..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் – ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…

40 minutes ago