BREAKING: எடப்பாடி, சேலம் தெற்கு தொகுதிகளில் அதிமுக முன்னிலை…!!

Spread the love

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு இடையே நிலவி வந்த நேரடிப் போட்டி, இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வருகையாலும், சீமானின் நாம் தமிழர் கட்சியின் வளர்ந்து வரும் வாக்கு வங்கியாலும் மும்முனை அல்லது அதற்கு மேற்பட்ட முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கொளத்தூர்,, சேப்பாக்கம், பாளையங்கோட்டை, தாம்பரம், ஆர் கே நகர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. எடப்பாடி, சேலம் தெற்கு தொகுதிகளில் அதிமுகவும், பெரம்பூர், திருவிக நகர் தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகமும் முன்னிலை வகிக்கிறது.

Devi Ramu

Recent Posts

அரசு ஊழியர்களின் சாய்ஸ் ‘தவெக’..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் – ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…

6 minutes ago

திராவிடக் கோட்டையில் ‘தளபதி’ ஆதிக்கம்: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அதிரடி முன்னிலை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…

9 minutes ago

BREAKING: தமிழகத்தில் தவெக முதலிடம்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

17 minutes ago

BREAKING: தவெக முன்னிலையில் உள்ள தொகுதிகள்…. கலக்கத்தில் பெரிய தலைவர்கள்… !!

தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…

23 minutes ago

BREAKING: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை…. அதிர்ச்சியில் அதிமுக, தவெக…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

31 minutes ago

BREAKING: 54 தொகுதிகளில் திமுக முன்னிலை… அதிமுகவை முந்திய தவெக….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

38 minutes ago