ரொம்ப சந்தோசம் தம்பி..! விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சீமான்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்…!!

Spread the love
மாஹே, ஏனாம் பகுதிகளைப் பிரித்து, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இன்றைய பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். இந்நிலையில்  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “புதுச்சேரிக்கு மாநில உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் நான்தான் வைத்தேன்.
அதற்குப் பிறகுதான் முதல்வர் ரங்கசாமி மத்திய அரசிடம் மனு அளித்தார்.  தற்போது அதே கோரிக்கையை முன்வைத்து தம்பி விஜய்யும் பேசியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, இதை நான் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
Soundarya

Recent Posts

“அம்மாவை விட்ருப்பா…” கதறிய சிறுவன் பிணமான சோகம்… 10 வயது சிறுவன் துடிதுடிக்கக் கொலை! ஓமலூரில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருத்தானூரைச் சேர்ந்த சத்யா (30), தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.…

2 minutes ago

“தினமும் எவன் கூட டி வீடியோ கால் பேசுற”… மனைவியை கொன்று விட்டு கணவன் செய்த அந்த சம்பவம்… அதிர வைக்கும் பின்னணி…!

ஹரியானா மாநிலம் குருகிராமில் சந்தேகத்தினால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…

6 minutes ago

ஏஜென்டிக் ஏஐ (Agentic AI): “சாதாரண AI அல்ல, இது தானாகவே ஆட்சி செய்யும்”… UAE அரசின் திடீர் அறிவிப்பு.. 2 வருடத்தில் தலைகீழாக மாறப்போகுது…!

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது அரசு நிர்வாகத்தில் 'ஏஜென்டிக் ஏஐ' (Agentic AI) எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை புகுத்தி,…

11 minutes ago

இடியைத் தூக்கி போட்ட ட்ரம்ப்… ஒரே ஒரு ட்வீட்.. ஆட்டம் கண்ட ஈரான்… ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட ‘ஸ்கெட்ச்’…!

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள சமீபத்திய…

15 minutes ago

இந்தியாவில் “ஸ்பெஷல்” ஆபரேஷனை நடத்தும் இஸ்ரேல்… 5000 வாரிசுகள், 2,700 ஆண்டுகால ரகசியம்…. ‘ஆபரேஷன் விங்ஸ் ஆஃப் டான்’ பின்னணி…!

மணிப்பூரில் நிலவும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், அங்குள்ள 'ப்னே மனாஷே' (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரைத் தனது…

19 minutes ago

BREAKING: “ஐந்து பிஞ்சுகள் சிதைக்கப்பட்ட கொடூரம்”… சிவகங்கை விறகு வெட்டும் தொழிலாளிக்கு 5 தூக்கு தண்டனை… அதிரடி தீர்ப்பு…!

சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு…

27 minutes ago