இவ்ளோ நாளா இப்படித்தான் ஏமாத்துறீங்களா..? மேஜிக்கில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on புரட்டாதி 25, 2025

Spread the love

வைரலாகும் வீடியோ ஒன்றில் மந்திரவாதி எப்படி தன்னுடைய கைவண்ணத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார் என்பது வெளியாகி உள்ளது. ஒரு மந்திரவாதி சில பெண்கள் முன்னிலையில் வியக்க வைக்கும் தந்திரங்களை செய்வதை பார்க்க முடிகிறது. முதலில் ஒரு கிளாஸ் உள்ள தண்ணீரை நிறத்தை மாற்றும் வித்தையை அவர் திறமையாக செய்கிறார். பின்னர் சீட்டுகளை உருவாக்குதல் மற்றும் மறைந்து போகும் பந்துகள் உள்ளிட்ட தந்திரங்களை செய்கிறார். இதனால் பெண்கள் திகைத்து போய் அதை எப்படி செய்கிறார் என்று யோசிக்கிறார்கள்.

ஆனால் வீடியோவின் பின்னணி காட்சிகள் மந்திரவாதிகள் முழு தந்திரத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் எதிர்பார்த்துள்ளார்கள், இந்த வீடியோ ஏற்கனவே கிட்டத்தட்ட 2000 லைக்குகளை பெற்றுள்ளது.  இந்த காணொளியை பார்த்த பிறகு இன்று வரை இந்த மந்திரவாதிகள் மக்களை முட்டாள் ஆக்கி வருகிறார்கள் என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.