கனமழை… இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?… காலையிலேயே வந்த குட் நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரவு நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இன்னும் சற்று நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பை ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

இன்று உஷாரா இருக்க வேண்டிய ராசிகள் எது தெரியுமா..? தப்பித்தவறி கூட இதை செஞ்சிடாதீங்க…!

மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…

5 minutes ago

“உலக மக்கள் மீண்டும் வறுமையில் வீழ்வார்கள்!”… 10 ஆண்டு கால உழைப்பு வீணாகிடும்.. பிரதமர் மோடி கொடுத்த அதிரடி வார்னிங்..!!

நெதர்லாந்தின் 'தி ஹேக்' (The Hague) நகரில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதைய தசாப்தம் உலகிற்குப்…

11 minutes ago

கனவில் பல்லி வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?… இந்த ‘ஒரு’ இடத்தில் விழுந்தால் பேராபத்து… கனவு சாஸ்திர எச்சரிக்கை…!!!

கனவு சாஸ்திரத்தின்படி, நாம் காணும் சில கனவுகள் நம் நினைவில் நிலைத்து நின்று வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில்…

21 minutes ago

சேப்பாக்கத்தில் தல தோனியின் கடைசி ஆட்டம்..? சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வாழ்வா சாவா கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சீசனில் பிளே-ஆஃப்…

22 minutes ago

“கிச்சனில் இருக்கும் மிக அழுக்கான பொருள் இது தான்.. உங்க வீட்டு ஸ்பாஞ்சில் 16 நாட்கள் ‘இந்த’ கிருமி உயிர்வாழுமா?… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்”..!!

பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிந்தாலும் சமையலறையில் நாம் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் (Sponge) தான் வீட்டிலேயே மிக அழுக்கான, கிருமிகள் நிறைந்த பொருளாக…

31 minutes ago

சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் குஷி.. மேட்ச் டிக்கெட் இருந்தா மெட்ரோவில்… பயணம் முற்றிலும் இலவசம்.. சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல்…

40 minutes ago