திடீர் திருப்பம்…. காங்கிரஸ் கூட்டணியில் TVK… ராகுலுடன் விஜய் ரகசிய பேச்சுவார்த்தை… உண்மையை உடைத்த பிரபலம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் இளைஞர் அணி தலைவராக வர விஜய் விருப்பப்பட்டார் என தெரிவித்த அவர், விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். வாக்குகள் வெற்றியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது!.. டிடிஇ-க்களுக்கு வந்தாச்சு ‘தேர்ட் ஐ’… இந்திய ரயில்வேயின் மாஸ் டிஜிட்டல் பிளான்…!!

இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிக்கெட் பரிசோதனை முறையை நவீனமாக்கவும் டிடிஇ (TTE) எனப்படும் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு உடலில்…

2 minutes ago

கடவுளே இதுக்கு ஏன் எக்ஸாம் வைக்கணும்… ஆசிரியர்களே சொல்லிக்கொடுத்த வினாத்தாள்.. லட்சங்களை கொட்டிய பெற்றோர்கள்.. நீட் கசிவின் பகீர் பின்னணி…!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு வினாக்கள் மற்றும் விடைகள் ரகசியமாகத்…

2 minutes ago

அதிமுகவில் நள்ளிரவு அதிரடி… எடப்பாடி போட்ட ஒற்றைக் கையெழுத்து… அடுத்தடுத்து தூக்கப்பட்ட விக்கெட்டுகள்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்…

3 minutes ago

நள்ளிரவில் CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… களமிறங்கிய போலீஸ் படை… ஒரே இரவில் மொத்தமாக அலறிய சென்னை…!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

10 minutes ago

“வேலுமணிக்கு 5, காங்கிரஸுக்கு 2?”… விஜய்யின் லிஸ்ட்டில் இருக்கும் ‘அந்த’ பெயர்கள்.. கசிந்த ரகசிய தகவல்…!

தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றதைத் தொடர்ந்து, தவெக தரப்பில்…

13 minutes ago

நீட் வினாத்தாள் கசிவு… சராசரி மாணவர்களின் அசாத்திய மார்க்.. அம்பலமான நீட் பேப்பர் லீக் ரகசியம்..! நெட்டிசன்களை அதிரவைத்த ராஜஸ்தான் ஊழல்…!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிவால் குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மாங்கிலால் பிவால் ஆகியோர்…

16 minutes ago