ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் முக்கிய திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த அதிகாரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு…
சூரத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்த நிலையில், 'Shaadi.com' இணையதளம்…
ஆறு பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண், "கணவன் வயதாகிவிட்டார், காதலன் தான் எனது ஆசைகளைப்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப்…
பிரேசிலில் ஒரே நேரத்தில் இருவேறு தந்தைகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்த செய்தி தற்போது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 19…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பயணி ஒருவருக்கு அவர் கனவிலும் நினைக்காத ஒரு விசித்திரமான…