தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா..? வந்தது அப்டேட்

Spread the love

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் தொடர் தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்படுவதுவழக்கம். அந்தவகையில் இந்த தீபாவளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படும் நிலையில் மேலும் ஒருநாள்(அக். 21) விடுமுறை விட அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதற்கிடையில் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க செவ்வாய் அன்றும் சேர்த்து நான்கு நாள்கள் விடுமுறை விட அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது

Soundarya

Recent Posts

ரோட்டில் போக வேண்டிய பைக் விளக்கு கம்பத்தில்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… வைரலாகும் ‘பறக்கும் மோட்டார் சைக்கிள்’ காட்சி..!

கனடாவின் சாலை ஒன்றில் நடந்த விசித்திரமான விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டு தெருவிளக்கு கம்பத்தில் அந்தரத்தில்…

2 minutes ago

ஏமாற்றம்.. முதல்வர் ஆன முதல் நாளே விஜய்க்கு அதிர்ச்சி…. கொந்தளிக்கும் தமிழக மக்கள்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…

11 minutes ago

“சாமானியர்கள் எங்கே போவது?” – 25 ஆயிரம் ரூபாய் வாடகை அபார்ட்மெண்ட் டூர்… இதென்ன பகல் கொள்ளையா இருக்கு..? கிழித்தெடுத்த நெட்டிசன்கள்..!!

குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…

12 minutes ago

ட்ரம்ப் கொடுத்த ‘ஷாக்’.. கதிகலங்கிப்போன ஈரான்… அடுத்து நடக்கப்போவது என்ன?…. காலையிலேயே உச்சக்கட்ட பதற்றம்…!

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…

15 minutes ago

“உயிருடன் இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக கணவன் செய்த விபரீத செயல்… வைரல் வீடியோ பிண்ணனியில் இருக்கும் உண்மை..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…

17 minutes ago

பயங்கர ஷாக்.! தவெக MLA-க்களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள்…? அதிர்ச்சி தரும் ADR அறிக்கை… கறைபடிந்த கைகளுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்.எல்.ஏ-க்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…

18 minutes ago