அதிரும் அரசியலில்..! புதிய கொடி அறிமுகம்…. அண்ணாமலை எடுத்த முக்கிய முடிவு..!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கமும் மற்றொரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள். மறுபக்கம் மாற்று கட்சியினரை தொடர்ந்து விமர்சிக்கும் வேளையும் நடந்து கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்தும் நோக்கில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லையில் அண்ணாமலைக்கு மன்றம் தொடங்கியதோடு, புதிதாக கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து  X பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, என் மீது வைத்திருக்கும் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அனைவரும் முதலில் தங்களது குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

“Google Pay, PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்?… அப்போ இந்த 5 செட்டிங்ஸை உடனே மாற்றுங்கள்… இல்லையென்றால் பணம் காலி”..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளைப்…

2 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் அரசு முக்கிய அறிவிப்பு… தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்….!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, தமிழ்நாடு அரசு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' குறித்த அதிகாரப்பூர்வ…

3 minutes ago

“விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய புள்ளி”… நள்ளிரவு எடுத்த அதிரடி முடிவு…. காலையிலேயே வெளியிட்ட அறிவிப்பு…!

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி…

6 minutes ago

“விஜய் என்னிடம் கேட்டது இதுதான்”… முதல்முறையாக உண்மையைச் சொன்ன திருமா… பதவியேற்புக்கு பின் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!

தமிழக அரசியலில் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆங்கில ஊடகம்…

9 minutes ago

விவசாயிகளே அலட்சியம் வேண்டாம்!… ஒரு சின்ன தவற்றால் ரூ.2000 கட்?… 23-வது தவணைக்கு முன் இதை உடனே முடிங்க..!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய்…

13 minutes ago

“இளம் வயதிலேயே கை நடுக்கமா? அலட்சியம் வேண்டாம்!… நரம்பியல் நிபுணர் எச்சரிக்கும் அந்த 8 முக்கிய காரணங்கள்… இதிலிருந்து தப்பிப்பது எப்படி?”

இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…

23 minutes ago