தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் முதல் நாளிலேயே, மாணவர்களுக்கு மூன்றாம் பருவப் பாடப் புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகக் கிடங்குகளில் இருந்து பள்ளி வாரியாகப் புத்தகங்களைப் பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது தாமதமின்றி புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளிகளுக்குப் புத்தகங்கள் சென்றடைந்தவுடன், அவற்றின் கையிருப்பு விவரங்களை ‘எமிஸ்’ (EMIS) இணையதளத்தில் உடனடியாகப் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புத்தகங்களில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் அதனைத் தாமதமின்றி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் HM-களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…