பரபரப்பு…! இந்துக்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு…? தமிழகத்தில் வெடித்தது புதிய சர்ச்சை…!!

Spread the love
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் என்பது இந்துக்களின் பண்டிகை, எனவே பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே அரசு பொங்கல் பரிசு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
மேலும், தமிழக அரசியல் களம் குறித்துப் பேசிய அவர், கிறிஸ்துவ மக்களின் வாக்குகளைக் கவர்வதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டார். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகிய மூவரும் கிறிஸ்துவ சபைகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Soundarya

Recent Posts

காலில் விழுந்த புஸ்ஸி ஆனந்த்…. அடுத்த நொடியே விஜய் தந்தை எஸ்.ஏ.சி கொடுத்த அந்த ரியாக்ஷன்… பிரச்சனை இன்னும் தீரலையா…?

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் தேர்தலிலேயே 108…

4 minutes ago

கேக் விலை கேட்டது ஒரு தப்பா..? முதியவரை அவமானப்படுத்திய கடைக்காரர்:.. மனிதநேயமற்ற செயலால் இணையத்தில் எழுந்த கண்டனங்கள்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், முதியவர் ஒருவர் கேக் கடைக்குச் சென்று அங்குள்ள கேக்கின் விலையைக் கேட்கிறார்.…

11 minutes ago

“திரையுலகில் அதிர்ச்சி.. 100 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் சாலை விபத்தில் அகால மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்”…!!!

பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் (66) கேரளாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி திரையுலகினரிடையே பெரும்…

14 minutes ago

“விஜய்க்கு நோ சொன்ன திருமா.. உடனே போனை போட்ட ராகுல்”… நிலைகுலைந்த திமுக கூட்டணி…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான…

15 minutes ago

118 எம்எல்ஏக்கள் தேவையில்லை.. 106 பேர் போதும்.. விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ ரகசியம்… அரசியலில் அரங்கேறும் புதிய மேஜிக்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி…

24 minutes ago

நடிகை த்ரிஷா மற்றும் விஜய் சந்திப்பு.. கிளம்பிய புது சர்ச்சை.. மனைவி சங்கீதா எங்கே..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இணையதளங்களில் பரவி வரும் வதந்திகள் தற்போது…

31 minutes ago