BREAKING: கனமழை எச்சரிக்கை…. தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை?…. சற்றுமுன் பறந்தது உத்தரவு…..!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

Montha புயல் முன்கூட்டியே உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு ஆணையத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நாளை சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பு முன்கூட்டியே முடிவெடுக்கவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று இரவுக்குள் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.