அடிதூள்… இனி வெள்ளி நகைகளுக்கும் கடன்… சற்றுமுன் RBI வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

தங்க நகைகளை போலவே இனி வெள்ளி நகைகளை வைத்தும் கடன் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றது. ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 KG வெள்ளியை அடகு வைக்கலாம். அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வெள்ளியை அடகு வைத்து கடனாக பெற்று கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகைகளுக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். தங்கத்திற்கு இணையாக பலரும் வெள்ளி வாங்கி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.