தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி நான்கு வரை மொத்தம் 12 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை நாள்காட்டி படி ஜனவரியில் மேலும் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அதாவது ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை மூன்று நாட்கள் தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை. பிறகு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் அரசு விடுமுறை என்பதால் அன்றைய நாளில் பள்ளிகள் செயல்படாது. மேலும் 2026 ஆம் ஆண்டில் மொத்தமாக பள்ளிகளுக்கு 26 நாட்கள் அரசு விடுமுறையாகும். தொடர் விடுமுறையை கொண்டாட மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…
மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…