மாணவர்களே குட் நியூஸ்..! நாளை பள்ளிகள் விடுமுறை.. சற்றுமுன் கலெக்டர் அதிரடி அறிவிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 31, 2025

Spread the love

மொன்தா புயல் எதிரொலியாக சென்னை மற்றும் திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும்  என்று கூறப்பட்டது. ஆனால், நாளை சென்னையில் பள்ளிகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூரில் பள்ளிகள் திறக்கப்படும் என்று  ஏற்கெனவே அறிவிப்பு வெளியான நிலையில் அதில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகலாம்.